இன்றைய போட்டியில் கடைசி இரண்டு இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் , வெஸ்ட் இண்டீஸ் மோதல் !

Default Image

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ளது. இப்போட்டி  லீட்ஸ் உள்ள ஹெடிங்லி  மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது.இதனால் புள்ளி பட்டியலில் புள்ளிகள் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 1 போட்டியில் வெற்றியும் ,6  போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது. அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 3 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது  இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gnanasekaran Anna University
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)