உலகக்கோப்பை நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா 34.5 ஓவரில் 209 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆனால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோற்றாலும் அதிரடியாக விளையாடியது.போட்டியில் 207 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் அணி 24 பவுண்டரி , ஏழு சிக்ஸர்களை விளாசியது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 17 பவுண்டரி , சிக்ஸர் 4 மட்டுமே விளாசியது.
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…