ஆடம் ஜம்பா செய்த ‘மன்கட்’, நாட் அவுட் கொடுத்த நடுவர்கள்! வீடியோ வைரல்.!

Default Image

பிக்பேஷ் தொடரில் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் ஜாம்பா, எதிரணி வீரரை ‘மன்கட்’ செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பேஷ் டி-20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் நான்-ஸ்ட்ரைக்கர் பேட்டர் டாம் ரோஜர்ஸை 20-வது ஓவரில் ‘மன்கட்’ செய்துள்ளார். ஆனால் நடுவர்கள் வீடியோ ரீபிளேவில் இதனை நாட் அவுட் என்று அறிவித்தனர்.

அதாவது பந்துவீசும்போது ஆடம் ஜாம்பாவின் கை, செங்குத்தாக இருந்ததை கவனித்த பிறகு 3ஆம் நடுவர்கள் நாட் அவுட் கொடுத்தனர், இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்