முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் உடன் நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் புகைப்படம்.!!

Published by
பால முருகன்

இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

நடிகர்  ரஜினிகாந்தை மரியாதையை ரீதியாக இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் சமீபத்தில் நேரில் சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுத்த அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராமில் வெளியீட்டு ரஜினி பற்றி ஒரு வார்த்தையில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

ரஜினி பற்றி கபில் தேவ் ” ரஜினி போன்ற சிறந்த மனிதரை சந்தித்தது எனக்கு கிடைத்த மரியாதையை மற்றும் பாக்கியம் என பதிவிட்டுள்ளார். ரஜினியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரே பிரேமில் இரண்டு லெஜண்ட்கள்” என பதிவிட்டுள்ளார்.

KapilDev meet rajini [Image source : instagram/@therealkapildev]

மேலும், இதற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தா அணியின் இளம் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் இருவரும் ரஜினி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார்கள் அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago