இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் கிறிஸ் கெயில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 5 போட்டிகள் தோல்வியடைந்து 1 போட்டியில் மாட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசியாக உள்ளது.
மேலும் பஞ்சாப் அணி விளையாடிய 6 போட்டிகளிலும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் விளையாடவில்லை, பஞ்சாப் அணிக்கு கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிறிஸ் கெய்ல் விளையாடுவது குறித்து பஞ்சாப் அணி கேப்டன் கே எல் ராகுல் அண்மையில் கூறியதாவது, கிறிஸ் கெயில் அணிக்கு தேவையான நேரத்தில் கண்டிப்பாக விளையாடுவார் என்று தெரிவித்திருந்தார்.
இதனை வைத்து பார்க்கையில் பஞ்சாப் அணி தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கிறிஸ் கெயில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் அணியில் விளையாதும் உத்தேச வீரர்கள்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங், சிம்ரன் சிங், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முஜீப் உர் ரஹ்மான், முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…