ஏபி டிவில்லியர்ஸ் 2015 ஆம் ஆண்டு 40 நிமிடங்களில் 31 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.
தென்னாபிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தற்பொழுது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும், அவரது சாதனைகள் தொடர்ந்து பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி அன்று வெறும் 31 பந்துகளில், 40 நிமிடங்களில் சதம் அடித்துள்ளார்.
8 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை விளாசி வெறும் 31 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்துள்ளார் ஏபி டிவில்லியர்ஸ். இவரது சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப்படாமலே உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன் அவர்கள் அதிவேக ஒருநாள் சதம் பட்டியலில் இரண்டாவதாக உள்ளார். இவர் 2014-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…