MumbaiIndians [file image]
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த ஒரு வீடியோவில், மும்பை அணி பேட்டர்களின் பயிற்சி செய்யும் பொழுது ரூ.40 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்றைய 43ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்ட போது வைத்திருந்த கேமராக்கள் சேதமடைந்திருக்கும்.
இந்த சேதாரங்களை கணக்கிட்டு பார்த்தல் ரூ.40,000 வரை ஆகிறது எனவுமம், பயிற்சியில் கேமராக்கள் சேதமடையும் வீடியோவை மும்பை அணி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் இருப்பதால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
ஐபிஎல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 15 முறையும், மும்பை அணி 19 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இப்பொது, 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் மும்பை அணிபுள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…