ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வீரா்ளை உற்சாகப்படுத்துவதற்காக தமிழகத்திற்கு வந்துள்ளாா். மேலும் வாட்சன் உடன் பல வெளிநாட்டு வீரா்கள் வந்து உள்ளனர்.
நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடந்த முதலாவது தகுதிச்சுற்றில் வாட்சன் வீரா்ளை உற்சாகப்படுத்தினார்.முதல் தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் ஆகிய அணிககள் மோதியது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புள்ளி அடிப்படையில் திண்டுக்கல் டிராகன் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது. போட்டி முடித்த பிறகு ஷேன் வாட்சன் திருநெல்வேலியில் இருந்து காா் மூலம் கன்னியாகுமாி உள்ள திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் மண்டபத்துக்கு சென்றாா். வாட்சனை திருவள்ளுவா் சிலையை வடிவமைத்த வல்லுனா்களில் ஒருவரான ராஜீ வரவேற்றாா்.
திருவள்ளுவா் சிலையை பார்த்த ஷேன் வாட்சன் திருவள்ளுவா் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கினாா். பின்னர் விவேகானந்தா் மண்டபத்தில் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டாா்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…