சாலையில் திரியும் மாடுகளுக்கு தனது மகனுடன் இணைந்து உணவளித்த பிரபல கிரிக்கெட் வீரர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த 2 மாத காலமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது.
இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் திரியும் விலங்குகள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான தவான், தனது மகனுடன் இணைந்து சாலையில் திரிந்த மாடுகளுக்கு உணவளித்துள்ளார்.
இதனை ஆவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, ‘ஒரு தந்தையாக எனது மகனுக்கு மதிப்பு எது என்றும், அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்துவதையும் கற்று கொடுப்பதை முக்கியமாக நினைக்கிறன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…