நடிகர் விஜய் சேதுபதி நடிகை த்ரிஷா நடிப்பில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற படம் 96 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று கூட சொல்லலாம்.படம் பார்ப்போர் ஒவ்வொருவரையும் பள்ளி பருவத்திற்கே கொண்டு சென்ற படம் இது.இதில் நடிகை த்ரிஷா தன் நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பார்.அதே போல் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் தன் அசத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படம் உலகம் முழுவதும் ரூ 45 கோடிகளுக்கு மேல் நல்ல வசூல் சாதனை செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் சிறந்த டாப் 10 காதல் படங்களில் 96 ஒன்றாக எல்லோராலும் புகழப்படுகிறது.இப்படி எல்லோரையும் ரசிக்க வைத்த படம் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரையும் ரசிக்க வைத்துள்ளது.இந்திய அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்லார். அதில் ஆஸ்திரேலியாவில் படத்தை பார்த்த இவர் நான் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன் இந்த படம் ஒரு சிறந்த படம்.அதிலும் கோவிந்த்மேனன் அவர்களின் காதலே காதலே பாடல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.என்று படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார் டிகே.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…