ஐ.சி.சி, டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால் 10 புள்ளியை இழந்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 1-4 என இந்திய அணி பறிகொடுத்த போதும், நம்பர்-1இடத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், 10 புள்ளிக;ஐ இழந்துள்ளது. இத்தொடரை 5வது பீடத்துடன் துவக்கிய இங்கிலாந்து அணி தொடரை வென்றதால் நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தசம புள்ளி வித்தியாசத்தில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை வகிக்கின்றன. நியூசிலாந்து அணி ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடம் அடைந்தது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…