ஐபிஎல் 12ல் களமிறங்கும் 9 தமிழர்கள்! பட்டியல் உள்ளே!!

Default Image
  • ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம், ஜெய்ப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர்.
  • இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர்.

காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன. ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் மொத்தம் 9 பேர் தமிழக வீரர்கள் ஆவர்.

தமிழக வீரர்கள் 

1. வருண் சக்கரவர்த்தி – பஞ்சாப் – ரூ. 8.40 கோடி

2. ஆர். அஸ்வின் – பஞ்சாப் – ரூ. 7.60 கோடி

3. தினேஷ் கார்த்திக் – கொல்கத்தா – ரூ. 7.40 கோடி

4. விஜய் சங்கர் – ஹைதராபாத் – ரூ. 3.20 கோடி

5. வாஷிங்டன் சுந்தர் – பெங்களூர் – ரூ. 3.20 கோடி

6. முரளி விஜய் – சென்னை – ரூ. 2 கோடி

7. நடராஜன் – ஹைதராபாத் – ரூ. 40 லட்சம்

8. ஜெகதீசன் – சென்னை – ரூ. 20 லட்சம்

9. எம். அஸ்வின் – ரூ. 20 லட்சம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்