இந்தியாவில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்தியப் பிரதேசத்தின் மன்ட்சௌரில் 8 வது வயதான குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.
இது இந்திய மகளீர் அணி கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் இது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து,நாள்தோறும் ஒரு குழந்தை, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை பார்க்கும்போது வலிக்கிறது. இதற்காகத்தான் நாங்கள் பிறந்தோமா? இதற்காகத்தான் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறோமா? என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…