இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , விக்கெட் கீப்பருமான தல தோனியின் பிறந்த நாளை ட்விட்டரில் ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தல தோனிக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டரில் தல தோனிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டரில் வித்தியாசமான முறையில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவில் “உலகில் மொத்தம் 7 கண்டங்கள், வாரத்திற்கு 7 நாட்கள், வானவில்லுக்கு 7 நிறங்கள், இசைக்கு 7 ஸ்வரங்கள், மனிதர்களுக்கு 7 சக்கரம், திருமணத்திற்கு 7 பொருத்தம், உலகிற்கு 7 அதிசயம் மேலும் 7-ம் தேதி 7-ம் மாதம் கிரிக்கெட் உலகின் அதிசயத்திற்கு பிறந்த நாள் ”
சேவாக்கின் இந்த வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்தை பல தோனி ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…