கனடாவில் நடைபெறும் குளோபல் டி20 போட்டியில் வான்கவுவர் நைட்ஸ் அணியும் , எட்மொண்டன் அணியும் நேற்று முந்தினம் மோதியது.இப்போட்டியில் வான்கவுவர் அணிக்காக கெயில் விளையாடி வருகிறார்.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய எட்மொண்டன் அணி 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் இலக்குடன் வான்கவுவர் நைட்ஸ் அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடிய கெயில் 13 -வது ஓவரில் பாக்கிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய ஓவரை வெளுத்து வாங்கினார்.
13 -வது ஓவரில் முதல் இரண்டு பந்தில் சிக்ஸர் ,அடுத்த இரண்டு பந்தில் பௌண்டரி ,கடைசி இரண்டு பந்தில் மீண்டும் சிக்ஸர் என அந்த ஓவரில் 32 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் கெய்ல் 44 பந்தில் 94 ரன்கள் குவித்தார்.
இதனால் வான்கவுவர் நைட்ஸ் அணி வெற்றி பெற்றது.மேலும் கடந்த போட்டியில் கெய்ல் 122 ரன்கள் குவித்தார்.ஆனால் இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டார்.
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், கடந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம், நடிகர் அஜித் குமார்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…