5வது டெஸ்ட் போட்டி : கோலி, புஜாரா டக் அவுட்…!!!
லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 2வது இனிங்சில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர் தவான் ஒரு ரணிலும், கேப்டன் கோலி, புஜாரா டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.