ஐசிசி டெஸ்ட் : டாப் 15ல் இடம்பிடித்த 4 இந்திய பந்துவீச்சாளர்கள் !

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மன்கள் என அனைவரும் சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் இந்திய அணி விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இதையடுத்து இந்தியா அடுத்ததாக பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் டாப் 15 பந்துவீச்சாளர்களில் இந்திய அணியை சார்ந்த 4 வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர்.
1. பும்ரா – 4வது இடத்தை பிடித்துள்ளார்.
2. ரவிச்சந்திரன் அஸ்வின் – 10வது இடத்தை பிடிந்துள்ளார்.
3. ஜடேஜா – 14வது இடத்தை பிடித்துள்ளார்
4. முகமது ஷமி – 15வது இடத்தை பிடித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025