4-5 டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு..!!முரளி விஜய்க்கு இடமில்லை..!!

Default Image

இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு .  தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ளது.இதில்2-1 என்ற கணக்கில் 4 டெஸ்ட்டை எதிகொள்ள இருக்கும் இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது.
Image result for முரளி விஜய்
அதன்படி இந்திய தேர்வுக்குழு கூடி 4 -வது மற்றும் 5 -வது போட்டிக்கான அணியைத் தேர்வு செய்தது இதில் 4 -வது மற்றும் 5 -வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விஜய் நீக்காக்கப்பட்டுள்ளார். அதேபோன்று ஸ்பின்னர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
Image result for இந்தியா அணி டெஸ்ட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்