இன்று இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 127 ,ராயுடு 60 ரன்கள் அடித்தனர்.
285 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங் ஹாங்க் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான நிஷாத்தான்115 பந்துகளில் 92 ரன்களிலும் அன்ஷ்மன் ரத் 97 பந்துகளில் 73 ரன்கள்லும் விக்கெட்டை பறிகொடுத்தரன.இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் விக்கெட்டை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறார்கள் ஹாங்காங் அணியினர். ஹாங்காங் தற்போது 41 ஓவர்களில் 203ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளனர்.இன்னும் வெற்றிக்கு 83 ரன்கள் தேவை.
DINASUVADU
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…