நியுஸிலாந்து துப்பாக்கி சூடு எதிரொலி: 3வது டெஸ்ட் போட்டி ரத்து!!

Published by
Srimahath
  • நியூசிலாந்து தலைநகர் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது
  • தலைநகரில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது அவர்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில் வங்கதேச வீரர்கள் தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதிக்கு சென்றார்.

இவர்கள் செல்லும் முன்னர் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தால் சுதாரித்த வீரர்கள் ஒரு வழியாக தப்பி வந்தனர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை இரு நாடுகளும் பரஸ்பர சம்மதத்துடன் ரத்து செய்துள்ளது. மேலும், நியூசிலாந்தின் கருப்பு தினம் என அந்நாட்டு பிரதமர் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Published by
Srimahath
Tags: newzealand

Recent Posts

பொங்கல் கொண்டாட்டம் : மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

பொங்கல் கொண்டாட்டம் : மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…

15 minutes ago

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

11 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

12 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

12 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

13 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

13 hours ago