3 -வது ஒரு நாள் போட்டி:தோனி,தமிழக வீரர் அதிரடியாக வெளியேற்றம்!!

Default Image

 

3 -வது ஒரு நாள் போட்டியில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே  5 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது.

3 -வது ஒரு நாள் போட்டியில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா, தவான், அம்பதி ராயுடு , விராட் கோலி(கேப்டன்),   தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார்,சாஹல் , சமி,கேதார் ஜாதவ் ஆகியோர் இடம்பிடித்தனர்.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் தோனி அணியில் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.அதேபோல்  விஜய் சங்கர் நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்