யார்க்கரில் வெளியேறிய 360 டிகிரி டிவில்லியர்ஸ்..!

நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், இறங்கிய ஹைதராபாத் அணி 4 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பெங்களூர் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி வீரர்கள் மிக சொற்ப ரன்களில் வெளியேறிய டிவில்லியர்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார்.
இதனால், பெங்களூர் அணியின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்த்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சின் மூலம் போல்டாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
BALL OF THE TOURNAMENT ????
Super @Natarajan_91 ????
— Prabhas-MSD-NTRᶜˢᵏ❤???? (@PrabhasMsdNtr1) November 6, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025