30ம் தேதி நடக்கும் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியை இன்றே அறிவித்தது இங்கிலாந்து: அணி விவரம் உள்ளே
இங்கிலாந்து அருகே உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அந்த நாட்டிற்கு சென்று டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் தனது அணியை ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றிக்கொண்டே இருக்கும்.
மேலும் போட்டி துவங்கும் சில நாட்களுக்கு முன்னரே தனது அணியை அறிவித்துவிடும். இதில் சிறப்பு என்னவென்றால் போட்டி துவங்கும் குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாளே ஆடும் லெவனையும் அறிவித்துவிடும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
தற்போது அதேபோன்று 30-ஆம் தேதி துவங்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு போட்டிக்கான அணியை 7 நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்துள்ளது.
நாங்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:
- ஜோ ரூட் (கேப்டன்)
- மோயீன் அலி
- ஜேம்ஸ் ஆண்டர்சன்
- ஜானி பியர்ஸ்டோவ்
- ஸ்டூவர்ட் பிராட்
- ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்)
- அலஸ்டெய்ர் குக்
- சாம் குர்ரான்
- கீட்டன் ஜென்னிங்ஸ்
- ஆலி போப்
- அடில் ரஷிட்
- கிறிஸ் வோக்ஸ்
- பென் ஸ்டோக்ஸ்
- ஜேம்ஸ் வின்ஸ்