தோனி ஓய்வு பெற்ற பிறகு அவர் இடத்தை நிரப்பும் 3 வீரர்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் மேலும் இந்திய அணி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைக ளில் இந்திய அணியை மீண்டு எடுத்தவர், மேலும் தோனி இந்தியா விற்காக அதிக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் என்று கூறலாம். இந்த நிலையில் தோனி ஓய்வு பெற்ற பிறகு அவர் இடத்தை நிரப்பும் 3 வீரர்கள் பற்றி பார்ப்போம்.
கேஎல்ராகுல்:
கேஎல் ராகுல் சமீப கலங்களாலாக மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், மேலும் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மென் என்று பாராட்டப்படுபவர். அவருடைய விக்கெட் கிப்பிங்கும் சிறப்பாக இருக்கும்.
ரிஷப் பண்ட் :
கேப்டன் தோனி இருக்கும் போது ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார், அவருடைய பேட்டிங் திறனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் இன்னும் சில ஆண்டுகள் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியும் என்று அணி நிர்வாகம் கூறுகிறது, ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஆடுகிறார்.
தினேஷ் கார்த்திக் :
தினேஷ் கார்த்திக் சமீபகாலங்களில் மிகவும் சிறப்பாக கேப்டனை ஷி செய்கிறார் மேலும் அடுத்த மூன்று வருடங்களுக்கு இவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்க மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…