2-வது டெஸ்ட் போட்டி…சதம் விளாசிய கேப்டன் ரஹானே..!

Published by
murugan

நேற்று இந்திய , ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் பும்ரா 4 , அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 , ஜடேஜா ஒரு விக்கெட்டை பறித்தனர்.

இதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தற்போது 5 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்து 73 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான கேப்டன் ரஹானே 197 பந்தில் சதம் விளாசியுள்ளார், அதில் 11 பவுண்டரி அடங்கும். இது டெஸ்ட் தொடரின் ரஹானேவின் 12 வது சதம் ஆகும்.

தற்போது, களத்தில் ரஹானே 104 *,ஜடேஜா 37 * ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச் செயலாளர் யார் தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!

துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச் செயலாளர் யார் தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர்…

6 mins ago

“எனக்கு நான் தான் போட்டி”வெற்றிக்கு பின் பிரியங்கா போட்ட பதிவு!!

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை…

10 mins ago

பாலியல் புகாரில் கைது செய்ய இடைக்கால தடை.. விரைவில் ஆஜராகும் மலையாள நடிகர் சித்திக்.!

கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட்…

40 mins ago

மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.

சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…

1 hour ago

சச்சினை ஓவர்டேக் செய்த ரன் மெஷின்! விராட் கோலி செய்த வரலாற்று சாதனை!

சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…

1 hour ago

“அரசியல் ஆர்வம் இல்லை”…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…

1 hour ago