2-வது டி20:இந்திய அணிக்கு வாழ்வா?சாவா ?நியூஸிலாந்து பேட்டிங்!!

Default Image

முதல் டி20 போட்டியில்  நியூஸிலாந்து அணி  80  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.மேலும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்  முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  நியூஸிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் சர்மா(கேப்டன்),ஷிகர் தவான்,பண்ட்,    தோனி,தினேஷ் ,விஜய் ஷங்கர், புவனேஸ்வர் குமார் ,சாஹல்,ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ,கலீல் அகமது  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29122024
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi
Boxing day 4th day test