இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று மாலை 5:30 க்கு இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. இன்றும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து உத்தேச பட்டியல் : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (c, wk), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, டேவிட் வில்லி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி.
இந்தியா உத்தேச பட்டியல் : ரோஹித் சர்மா (கேட்ச்), ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்/விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ஆர் ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…