ஒருநாள் போட்டியில் 257 ரன்கள் குவித்து சாதனை….!!

Published by
Dinasuvadu desk
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியா- குயின்ஸ்லாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய மேற்கு ஆஸ்திரேலியா அணி 47 ஓவர்களில் 387 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் 3-வது வீரராக களம் இறங்கிய டி ஆர்கி ஷார்ட், எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.ஆர்கி ஷார்ட் 148 பந்துகளில் 15 பவுண்டரிகள், 23 சிக்ஸர்களுடன் 257 ரன்கள்  குவித்தார். இதன்மூலம், 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அத்துடன் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். பின்னர் களம் இறங்கிய குயின்ஸ்லாந்து அணி 42.3 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் சாம் ஹெசிலெட் 107 ரன்ககள் எடுத்தார். இதன்மூலம், மேற்கு ஆஸ்திரேலியா 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…

34 minutes ago

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து…

1 hour ago

“நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்”…ஜோ பைடன் பேச்சு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…

2 hours ago

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

3 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…

3 hours ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…

4 hours ago