ஜசிசி வெளியிட்டுள்ள இந்த விருது பட்டியலில் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரரான ரோகித் சர்மா தான் ஆண்டின் மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக தேர்வாகி உள்ளார்.
அதேபோல் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியா வீரரான பேட் கமின்ஸு தேர்வாகி உள்ளார்.மேலும் அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்சும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
என்ன கோலிக்கு என்ன விருது என்று தானே யோசிக்கிறீர்கள் அது தான் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.எதுக்கு இந்த விருது என்றால் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்தனர்.
இதனை கண்ட கோலி ரசிகர்களைத் தடுத்தார். கேலி செய்தவர்களை தடுத்தமைக்காக விராட் கோலிக்கு, ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் என்கிற இவ்விருது (Spirit of Cricket) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐசிசியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாகவும் கோலியே தேர்வாகி அசத்தியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…