இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி துவங்குகிறது இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் மிகத் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்திய அணி கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கு வந்து ஆடியது அப்போது அவ்ந்த அணியை விட தற்போது வந்துள்ள இந்திய அணி சற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது. 2014ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை தவிடுபொடியாக்கி அந்த டெஸ்ட் போட்டியில் வென்றது இந்திய அணி.
இந்த போட்டியில் வெல்வதற்கு காரணமாக இருந்தவர் இஷாந்த் ஷர்மா. அந்த போட்டியில் மட்டும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக. இருந்தார் தற்போது மீண்டும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கு இந்த முறையும் அதே போன்று வெற்றியை தேடித்தருவேன் எனவும் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்வேன் என வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…