ஆஸ்திரேலியாவுடனான 20 ஓவர் போட்டி …!தோனி வெளியே…!தினேஷ் உள்ளே …!

Published by
Venu

வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது  5 போட்டிகள் கொண்ட ஒரு நாள்  தொடரில் விளையாடி வருகிறது. அதேபோல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றியும்,இரண்டாவது ஒருநாள் போட்டி சமனிலும் முடிந்தது.பின்னர் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது.
 
மூன்று 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்ததுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்(மூன்று 20 ஓவர் போட்டிகள் ) : ரோகித் ( கேப்டன் ),தவான் ,தினேஷ் ,ஸ்ரேயாஸ் அய்யர்,மனிஷ் பாண்டே ,பண்ட்  ,குல்தீப்,க்ருனால் பாண்டியா , சாகல்,லோகேஷ் ராகுல் ,கலீல் அகமது,பூம்ரா,புவனேஸ்வர் குமார்,உமேஷ் ,சபாஷ் நதீம் ,வாஷிங்டன் சுந்தர்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்(மூன்று 20 ஓவர் போட்டிகள் ஆஸ்திரேலியாவுடன்):விராட் கோலி(கேப்டன் ), ரோகித் (துணை கேப்டன் ),தவான்,தினேஷ்,க்ருனால் பாண்டியர ,மனிஷ் பாண்டே ,பண்ட்  ,குல்தீப்,ஸ்ரேயாஸ் அய்யர், சாகல்,லோகேஷ் ராகுல் ,கலீல் அகமது,பூம்ரா,புவனேஸ்வர் குமார்,வாஷிங்டன் சுந்தர்,உமேஷ்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்(4 டெஸ்ட்  போட்டிகள் ஆஸ்திரேலியாவுடன்): விராட் கோலி(கேப்டன் ), ரோகித்,விஜய் ,புஜாரா,ரகானே ,ஹனுமா விகாரி ,பண்ட் ,பார்திவ் பட்டேல் ,அஸ்வின்,ஜடேஜா ,குல்தீப்,முகமது சமி, இஷாந்த் ,லோகேஷ் ராகுல் ,பூம்ரா,புவனேஸ்வர் குமார்,உமேஷ்,பிரிதிவி ஷா  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஆஸ்திரேலியாவுடனான 20 ஓவர் போட்டிகளில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago