இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியானது,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.முதலில் இரு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் முதலில் தொடங்குகிறது. அதன்படி,முதல் டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியனில் இன்று நடைபெறுகிறது.இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.செஞ்சூரியனில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ரஹானே, ஜெயந்த் யாதவ், ஹனுமா விஹாரி, பிரியங்க் பஞ்சால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்போட்டியில் அணியில் யார் இடம்பெறுவார்கள் என்பது இன்று தெரிய வரும்.
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…