192 ரன்களில் சுருண்டது இந்திய அணி…! பௌலிங்கில் அசத்திய அணி..!

Published by
Dinasuvadu desk
இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் சிறப்பம்சம் என்ன என்றால் இந்திய பி அணியும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.அதில் T20, ஓட்டுநல் போட்டியும், டெஸ்ட் போட்டிகளிலும் விடைவருகிறது. தற்போது   இந்தியா ‘ஏ’ – வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது.  வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’  சிறப்பாக தனது பேட்டிங் ஐ வெளிப்படுத்தியது.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய  ஏ அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியில் ஆரம்பம் முதலே தடுமாற்றம் இருந்தது.
இறுதியில், இந்தியா ஏ அணி 48 ஓவர்களில் 192 ரன்களுக்கு சுருண்டது. அங்கிட் பாவ்னே இறுதி வரை 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து  வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

32 mins ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

1 hour ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

2 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

3 hours ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

3 hours ago

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

4 hours ago