2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கு $11,250,000 பரிசுத் தொகை – ஐ.சி.சி.

Published by
Dinasuvadu Web

ஐ.சி.சி. 2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகை  11.25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்துள்ளது. இதில், வெற்றி பெறும் அணிக்கு குறைந்தபட்சம் $2.45 மில்லியன் வழங்கப்படும்.

இரண்டாவது இடம் பெறும் அணிக்கு $1.28 மில்லியன் வழங்கப்படும், மற்றும் அரையிறுதியில் தோற்கும் அணிகள் ஒவ்வொன்றும் $787,500 பெற்றுக் கொள்ளும். இரண்டாம் சுற்றை தாண்டாத அணிகள் ஒவ்வொன்றும் $382,500 பெறுவார்கள்.

9 முதல் 12 ஆவது இடத்தில் இருக்கும் அணிகள் $247,500 பெற்றுக் கொள்வார்கள். 13 முதல் 20 ஆவது இடங்களில் இருக்கும் அணிகள் ஒவ்வொன்றும் $225,000 பெற்றுக் கொள்வார்கள். கூடுதலாக, அரையிறுதியும் இறுதிப் போட்டியும் தவிர மற்ற ஒவ்வொரு வெற்றிப் போட்டிக்கும் ஒவ்வொரு அணிக்கும் $31,154 வழங்கப்படும்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ.. 

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

17 minutes ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

60 minutes ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

1 hour ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

2 hours ago