பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி மும்பை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதனடிப்படையில் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார் .குயின்டன் டி காக் 20 பந்துகளுக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 48 ரன் விளாசினார்.
அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 38 ரன்களும் யுவராஜ் சிங் 23 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் 188 ரன் என்ற இலக்குடன் ஆடத் தொடங்கும்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…