ஷிகர் தவான் வெளியிட்ட வீடியோ..!

Published by
Dinasuvadu desk

ஷிகர் தவான் ( Shikhar Dhawan ) ஒரு இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டியின் இந்திய அணியின் உதவி அணி தலைவரும் ஆவார்.. இவர் இடது-கை மட்டையாளர். துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். சில சமயங்களில் வலது கை சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்படுகிறார்.

இவர் டில்லி அணிக்காக உள்ளூர் போட்டிகளிலும் ,இந்தியத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2014 முதல் 2014 ஆண்டு பருவலகாலங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித் தலைவராக இருந்தார். நவம்பர், 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அதற்கு முன்பாக 17வயதுக்கு உட்பட்டோருக்கான மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடினார்.

இவர் தற்போது இந்திய-இங்கிலாந்த் மோதும் போட்டியில் விளையடிவருகிறார்.அவர் தனது பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago