ஷிகர் தவான் சுற்றுப்பயணம்.! யாருடன்..!
ஷிகர் தவான் (Shikhar Dhawan) ஒரு இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டியின் இந்திய அணியின் உதவி அணி தலைவரும் ஆவார்.. இவர் இடது-கை மட்டையாளர். துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். சில சமயங்களில் வலது கை சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்படுகிறார். இவர் டில்லி அணிக்காக உள்ளூர் போட்டிகளிலும் ,இந்தியத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2014 முதல் 2014 ஆண்டு பருவலகாலங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித் தலைவராக இருந்தார். நவம்பர், 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அதற்கு முன்பாக 17வயதுக்கு உட்பட்டோருக்கான மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடினார்.
இவர் தற்போது இந்திய-இங்கிலாந்த் மோதும் போட்டியில் விளையடிவருகிறார். தனது குடும்பத்துடன் பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றுள்ளார்.அதன் படம் உள்ளே….