என்ன நடந்துச்சுன்னே தெரியல..!! ஹர்திக் பாண்டியாவின் முன்னால் காதலி பேச்சு!!

ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சமீபத்தைய சர்ச்சைகளில் சிக்கி தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் தான் எப்போது கற்பை இழந்தேன் எனவும் அதனை எளிதாக செய்து விட்டேன் எனவும் தனது பெற்றோர்களிடம் கூறியதாக ஹர்திக் பாண்டியா பேசினார்.
இதனால் அவருக்கு பல சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது .இந்நிலையில் ஹர்திக் பாண்டியா வின் முன்னாள் காதலியாக கூறப்படும் எஎல்லி அவ்ராம் என்ற பாலிவுட் நடிகை இது குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது..
அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் ஒரு சில வீடியோக்களை பார்க்கும் போது அவர்கள் தவறாக பேசி உள்ளனர் என்று தெரிகிறது. இவ்வாறு கூறினார்.
அவர் ஆனால் ஹர்திக் பாண்டியா கூறிய அந்தப் பெண்ணாக இவரை இருப்பாரா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியது. அதனை எளிதில் கடந்து சென்றுவிட்டார் எல்லி அவ்ராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024