விளம்பரங்களில் முன்னணி நபராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராத் கோலி திகழ்ந்து வருகிறார். விளம்பரத்தில் இந்தியாவில் அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்றும் பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு புதிய கௌரவம் கிடைத்துள்ளது.
இவருக்கு ரசிகர்களின் ஆதரவு கொஞ்சமும் குறைந்தது அல்ல,மேலும் சமூக இணைய தளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உள்ளது. இவர் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ‘அதிகமாக செயல்பாட்டில் உள்ள கணக்கு என இன்ஸ்ராகிராம் நிறுவனம் விராட்கோலிக்கு இந்த விருதை அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தற்போதுவரை கோலியை 19.8 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இவரது கணக்கு அதிகமான கமண்ட் மற்றும் லைக்ஸை குவித்த அக்கவுண்டாக உள்ளது.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே 22.4 மில்லியன் ரசிகர்களும், பிரியங்கா சோப்ராவை 22 மில்லியன் ரசிகர்களும், ஆலியா பட்டை 20.8 மில்லியன் ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள் இதில் அதிக பின்தொடர்பாளர்கள் பெற்றுள்ள தீபிகா படுகோனேவிற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…