விராட் கோலியை வீழ்த்த எங்களிடம் புது ப்ளான் இருக்கு ..!குறிப்பா இவங்க இருக்காங்க ..!கெத்துகாட்டும் ஜோரூட்

Default Image

எங்கள் அணியினர் விராட் கோலியை வீழ்த்த புதிய திட்டம் ஒன்றை வைத்துள்ளனர் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இது தொடர்பாக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் கூறுகையில்,எங்களிடம் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை வீழ்த்த வலுவான திட்டம் உள்ளது.சரியான திசையில் அவருக்கு எதிராக பந்துவீசும் வீரர்களை நாங்கள் கொண்டுள்ளோம்.இதனால் அவரை எப்படி வீழ்த்துவோம் என்பதில் தெளிவாக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்