விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி..!

Published by
Dinasuvadu desk

விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார்.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட விராட் கோலி உள்ளிட்டோருக்கு சவால் விடுத்தார். அதன் பேரில் தனது உடற் பயிற்சி வீடியோவை வெளியிட்ட விராட் கோலி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார். அதனை ஏற்று இன்று பிரதமர் மோடி தனது உடபயிற்சி விடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Related imageயோகா தவிர தான் தினமும் காலையில் உடற்பயிற்சியையும் செய்வதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகியவற்றின் அம்சங்கள் சார்ந்து அமைக்கப்பட்ட பாதையில் தினமும் தான் நடப்பதாகவும் இதன் மூலம் தான் புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தான் மூச்சுப் பயிற்சியும் மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தன்னை போன்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிக்க பத்ரா, ஐ.பி.எல் அதிகாரிகளுக்கு மோடி சவால் விடுத்துள்ளார்.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

33 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

51 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

1 hour ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

1 hour ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago