பிரபல இந்திய கிரிகெட் அணி வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் காதல் கதை இளைஞர்கள் மத்தியில் மிகவும் உன்னதமாக பேசப்பட்ட ஒன்றாகும். இவர்கள் காதலித்து வந்த காலங்களில், இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதைக் கைவிடாத அனுஷ்கா சமீபத்தில் திகில் படத்திலும் நடித்துள்ளார்
அனுஷ்கா ஷர்மா மற்றும் விராத் கோலி ஆகியோரின் சமீபத்திய படம் இன்று நீங்கள் பார்க்க விரும்பும் அனைத்துமே. ஆமாம்,இங்கிலாந்தில் இருந்து அனுஷ்கா ஷர்மா Instagram பகிர்ந்து கொண்டார், விராத் மற்றும் அணி இந்தியா தற்போது ஒரு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். படத்தில், அனுஷ்கா பின்னால் இருந்து விராட் அணைத்துக்கொள்கிறார்.
காருக்குள் இருந்த படியே ஓரு selfi யை வெளியிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…