வங்கதேசம் 39 ஓவர்களில் 113 ரன்கள் 8 விக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் அடித்துள்ளது..இதன் பின்னர் 256 ரன்களை இலக்காக கொண்டு வங்கதேச அணி களமிறங்கி தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வருகிறது.தற்போது வங்கதேச அணி 39 ஓவர்களில் 113 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து திணறி வருகிறது.
வங்காளதேச அணி வெற்றி பெற 143 ரன்கள் தேவை உள்ளது.
DINASUVADU