வங்கதேசத்தை வைட் வாஷ் செய்த ஆப்கானிஸ்தான் அணி!ஆப்கானிஸ்தான் அணி இருபது ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது!  

Default Image

ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக  கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக  கைப்பற்றியது. டேராடுனில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி சிறப்பாக விளையாடினாலும், கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசியரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்