லோகேஷ் ராகுல் அரை சதம் …!போராடும் இந்திய அணி …!

Published by
Venu

இந்திய அணி வீரர் ராகுல் அரைசதம் அடித்துள்ளார்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய 292 ரன்கள் எடுத்தது. தற்போது, போட்டியின் நான்காவது நாளான இன்று 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்களுடன் 463 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அலஸ்டர் குக் 147,ரூட் 125 ரன்களும் அடித்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா.விகாரி தலா மூன்று விக்கெட்டுகளும்,சமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 464 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்நிலையில் இந்திய அணி வீரர் ராகுல் அரைசதம் அடித்துள்ளார்.இது அவருக்கு 12 வது அரைசதம் ஆகும்.

தற்போது வரை இந்திய அணி 22 ஓவர்களில்  3 விக்கெட்டுகளை இழந்து  73 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ராகுல் 55 ,ரகானே 11 ரன்களுடனும் உள்ளனர்.

 

Published by
Venu

Recent Posts

தமிழகத்தில் வியாழக்கிழமை (14/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வியாழக்கிழமை (14/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

25 mins ago

வயநாடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு.. 6 மணி வரை 60.79 % வாக்குப்பதிவு!

கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…

2 hours ago

“யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி”..கிண்டி கத்திக்குத்து சம்பவத்திற்கு விஜய் கண்டனம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…

3 hours ago

மருத்துவருக்குக் கத்திக் குத்து: விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…

3 hours ago

சென்னையில் அடுத்த அதிர்ச்சி: மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்!

சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…

3 hours ago

நவகிரக பாதிப்பை விலக்கும் கார்த்திகை மாதம் .. சிறப்புகள் என்ன தெரியுமா?

சென்னை -கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில்  செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…

3 hours ago