லோகேஷ் ராகுல் அபார சதம் ….!தோல்வியை தவிர்க்குமா இந்தியா …!

Published by
Venu

இந்திய அணி வீரர் ராகுல் சதம் அடித்துள்ளார்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய 292 ரன்கள் எடுத்தது. தற்போது, போட்டியின் நான்காவது நாளான இன்று 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்களுடன் 463 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அலஸ்டர் குக் 147,ரூட் 125 ரன்களும் அடித்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா.விகாரி தலா மூன்று விக்கெட்டுகளும்,சமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 464 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்நிலையில் இந்திய அணி வீரர் ராகுல் சதம் அடித்துள்ளார்.இது அவருக்கு 5 வது  சதம் ஆகும்.

தற்போது வரை இந்திய அணி 49 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ராகுல் 118 ,பண்ட்  26 ரன்களுடனும் உள்ளனர்.

Published by
Venu

Recent Posts

டெல்லி கணேஷ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!!

டெல்லி கணேஷ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!!

டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…

5 hours ago

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : ஒப்புக்கொண்ட பயங்கர அமைப்பு! உயரும் பலி எண்ணிக்கை!

பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…

5 hours ago

ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் “Kissik” பாடல்!

சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…

6 hours ago

“தயவு செஞ்சு போட்டோ எடுக்காதீங்க”…விராட் கோலி வைத்த கோரிக்கை!!

மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…

6 hours ago

பிரேமலதா தலைமையில் தேமுதிக மா.செ கூட்டம்! 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…

6 hours ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (11/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

6 hours ago