முகமது ஷமியின் மனைவி மேற்கு வங்க முதலமைச்சரை சந்திக்கிறார் !

Default Image

வரும் 23ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான்  சந்தித்து குறைகளை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணவர் முகமது ஷமி மீது குடும்ப வன்முறை, கிரிக்கெட் சூதாட்டம் உட்பட பல்வேறு புகார்களை தெரிவித்து வரும் ஹசின் ஜஹான், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து தமது பிரச்சனைகளை எடுத்துக்கூற நேரம் ஒதுக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார். ஷமிக்கு எதிராக புகார்களை கூறியிருப்பதால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். இதனையடுத்து ஹசின் ஜஹானுக்கு வரும் வெள்ளிக்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்