மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தயாரான சர்சை நாயகர்கள் ஸ்டீவ் ஸ்மித் -டேவிட் வார்னர்!

Published by
Venu

குளோபல் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் இம்மாதத்தில் கனடாவில் நடைபெறவுள்ள நிலையில்  டொராண்டோவிலிருந்து 25 மைல்கள் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெறுகிறது.

இந்த டி20 லீக் கிரிக்கெட்டில் பால் டேம்பரின் தடை பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உட்பட பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா, மே.இ.தீவுகளின் அதிரடி வீரர்  கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், டேரன் சமி டிவைன் பிராவோ ஆகியோரும் ஆடுகின்றனர்.

கனடா குளோபல் டி20 கிரிக்கெட்: அணிகளும் வீர்ர்களும் வருமாறு:

டொராண்டோ நேஷனல்ஸ்: டேரன் சமி, ஸ்டீவ் ஸ்மித், கெய்ரன் பொலார்ட், கம்ரன் அக்மல், ஹுசைன் தலத், ரும்மான் ரயீஸ், நிகில் தத்தா, ஜான்சன் சார்லஸ், கேஸ்ரிக் வில்லியம்ஸ், நவேத் அகமட், நிஸகத் கான், ஃபர்ஹான் மாலிக், நிதிஷ் குமார், உசாமா மீர், ரோஹன் முஸ்தபா, மொகமத் உமைர் கனி, பயிற்சியாளர்: பில் சிம்மன்ஸ்.

வான்கூவர் நைட்ஸ்: கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸல், எவின் லூயிஸ், டிம் சவுதி, சாத்விக் வால்ட்டன், ஃபவாத் அகமட், பாபர் ஹயாத், ஷெல்டன் காட்ரெல், சாத் பின் ஸஃபர், ருவிந்து குணசேகரா, ஸ்ரீமந்தா விஜெரத்னே, காமவ் லெவராக், ஸ்டீவன் ஜேகப்ஸ், சல்மான் நாசர், ரேசி வான் டெர் டுசென், ஜெரமி கார்டன், பயிற்சியாளர்: டோனவன் மில்லர்.

எட்மண்டன் ராயல்ஸ்: ஷாகித் அஃப்ரிடி, கிறிஸ் லின், லூக் ரோங்கி, மொகமட் இர்ஃபான், சொஹைல் தன்வீர், கிறிஸ்டியன் ஜோங்கர், வெய்ன் பார்னெல், ஆசிப் அலி, ஹசன் கான், ஆகா சல்மான், ஷைமன் அன்வர், அமர் கலித், சத்சிம்ரஞ்ஜித் திண்ட்சா, அகமட் ரஸா, சைமன் பர்வேஸ், அப்ராஷ் கான். பயிற்சியாளர்: மொகமத் அக்ரம்.

மாண்ட்ரீல் டைகர்ஸ்: லஷித் மலிங்கா, சுனில் நரைன், திசர பெரேரா, மொகமத் ஹபீஸ், தினேஷ் ராம்தின், சந்தீப் லாமிச்சேன், சிகந்தர் ரஸா, தாசுன் ஷனகா, இசுரு உதனா, ஜார்ஜ் வொர்க்கர், நஜிபுல்லா ஸத்ரான், சிசில் பர்வேஸ், இப்ராஹிம் கலீல், டில்லான் ஹெய்லிகர், நிகோலஸ் கிர்டன், ரயான் பத்தான், பயிற்சியாளர்: டாம் மூடி.

வினிபெக் ஹாக்ஸ்: டிவைன் பிராவோ, டேவிட் மில்லர், டேவிட் வார்னர், லெண்டில் சிம்மன்ஸ், டேரன் பிராவோ, பிடல் எட்வர்ட்ஸ், ரயாத் எம்ரிட், பென் மெக்டர்மாட், அலி கான், ஹம்சா தாரிக், ஜுனைத் சித்திகி, டியான் வெப்ஸ்டர், ரிஸ்வான் சீமா, ஹிரால் படேல், மார்க் தேயால், கைல் பிலிப், பயிற்சியாளர்: வக்கார் யூனிஸ்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

32 minutes ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

3 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

4 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

4 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

23 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

24 hours ago