மீண்டும் களமிறங்கும் லசித் மலிங்கா..!!

Default Image

இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காகவே அவர் இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத லசித் மலிங்கா தற்போது இலங்கை அணியுடன் இணைந்து சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்