மிகவும் பரிதாபகரமான நிலையில் ஆஸ்திரேலியா!ஒரே நாளில் 4 போட்டிகளில் தோல்வி!சோகத்தில் ரசிகர்கள்

Published by
Venu
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா  ஒரே நாளில் கிரிக்கெட், ரக்பி, டென்னிஸ், கால்பந்து ஆகிய நான்கு வகை விளையாட்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த ஜூன் 16-ம் தேதி உலகக்கோப்பை கால்பந்து தொடரில்  நடந்த போட்டியில், ‘சி’ பிரிவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணி, பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
அதைத்தொடர்ந்து அதே நாளன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 342 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதே போல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ரக்பி தொடரில் அயர்லாந்து அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ் 7-6, 2-6, 6-7 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்தார்.
இதனால் ஒரே நாளில் ஆஸ்திரேலியா நான்கு விதமான போட்டிகளில் தோல்வியடைந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

8 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

14 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

15 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

20 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago